A+ A-

கோழிக்குழம்பு செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make chicken kulambu :

கோழிக்குழம்பு செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make chicken kulambu :

கோழிக்குழம்பு :




தேவையனவை :

  1. கோழி - ½ கிலோ
  2. மிள்குதூள் - ½ கரண்டி
  3. சீரகத்தூள் - 2 கரண்டி
  4. தேங்காய் - ½ முடி பால்
  5. வெங்காயம் - 50 கிராம்
  6. மிளகாய்தூள் - 50கிராம்
  7. மல்லித்தூள் - 2 கரண்டி
  8. நல்லெண்ணெய் - 100கிராம்
  9. உப்பு, மஞ்சள் தூள் சிற்தளவு

செய்முறை :

  • கோழியை சுத்தம் செய்து சிறுதுண்டுகளாக வெட்டிக்கொள்ளவும் .
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் போட்டு கோழிக்கறி சேர்த்து வதக்கவும் .
  • தேவையன அளவு உப்பு , மஞ்சள் தூள் போட்டு சிறிது நேரம் மூடி வைக்கவும்.
  • கோழிக்கறியை சிறிது நீரில் வேகவிடவும்.
  • பிறகு மசாலாவையும், தேய்ங்காய் பாலையும் கறியில் ஊற்றிஎண்ணெய் விட்டு வேக வைக்கவும்.
  • கறிவெந்து குழம்பு வற்றி எண்ணெய் தெளியவும் இறக்கி விடவும்.
  • ருசியான கோழி குழ்ம்பு தயார்.