A+ A-

சிக்கன் பிட்ஸ் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make chicken bits :



சிக்கன் பிட்ஸ் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make chicken bits :


சிக்கன் பிட்ஸ் :



தேவையானவை :

  1. கோழிக்கறி - 500 கிராம்(அரைத்தது)
  2. இஞ்சி, பூண்டு - 2 ஸ்பூன் (அரைத்தது)
  3. மைதா மாவு - 100 கிராம்
  4. உப்பு - சுவைக்கேற்ப
  5. பட்டை மிளகாய் தூள் - 3 ஸ்பூன்
  6. கடலை மாவு - 2 ஸ்பூன்
  7. தேங்காய் எண்ணெய் - 200 மி.லி

செய்முறை  :

  • அரைத்த கோழிக்கறி, இஞ்சி , பூண்டு, மிள்காய்தூள் மற்றும் உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக பிசைந்து கொள்ளவும்.
  • கோழிக்கறியை மிள்காய் வடிவதில் பிடிக்கவும் .
  • கடலை மாவு, மைதா மாவு, உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும்.
  • பிடித்து வைத்துள்ள கோழிக்கறி துண்டுகளை தேங்காய் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  • சுவையான சிக்கன் பிட்ஸ் தயார்.