A+ A-

சைனீஸ் சிக்கன் பிரைய் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Chinese chicken fry :

சைனீஸ் சிக்கன் பிரைய் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Chinese chicken fry :


சைனீஸ் சிக்கன் பிரைய் :



தேவையானவை :
  1. அஜினா மோட்டோ - ¼ தேக்கரண்டி
  2. வெடக்கோழி - 1
  3. சோயா சாஸ் - 1 கப்
  4. வினிகர் - ½ கப்
  5. நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
  6. வெங்காயம் - 2
  7. மிள்குத்தூள் - 2 டீஸ்பூன்
  8. கார்ன்ப்ள்வர் - 3 மேசைக்க்ரண்டீ
  9. மைதா - 2 மேஜைக்கரண்டி
  10. உப்பு, மஞ்சள் - தேவையான அளவு
  11. டால்டா - பொரிப்பதற்கு

செய்முறை :

  • கோழியை எலும்புடன் சிரு உருண்டை துண்டுகளாக நறுக்கி.
  • அரைத்த வெங்காயம், மிளகுத்தூள் ஸாஸ், வினிகர், அஜினோமோட்டோ, உப்பு மஞ்சள் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைத்து குக்கரில் அரைவேக்காடு வேக வைக்கவும்.
  • பின் கார்ன் ப்ள்வரையும், மைதா மாவயும் தண்ணீர் விட்டு கரைத்து வெந்த துண்டுகளை மட்டும் எடுத்து மாவில் தேய்த்து வானலியில் காயும் டால்டாவில் போட்டு இரண்டிரண்டாக சிவக்க பொரித்து எடுக்கவும்.
  • சைனீஸ் சிக்கன் ப்ரை தயார்.