A+ A-

கோழி பஜ்ஜி செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make chicken Bhaji :


கோழி பஜ்ஜி செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make chicken Bhaji :


கோழி பஜ்ஜி:

தேவையானவை :


  1. பஜ்ஜி மாவு – 200 கிராம்
  2. மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
  3. உப்பு - சிறிதளவு
  4. கோழி நெஞ்சுக்கறி – 500 கிராம்
  5. எண்ணெய் - 200 மி.லி

செய்முறை :


  • கோழிக்கறியை விரல் நீள துண்டுகளாக வெட்டி கழுவி தண்ணீர் இல்லாமல் பிரித்து சிறிது உப்பு மிளகாய் தூள் தூவி ஊற வைக்கவும் .
  • வானலியில் எண்ணெய் காய வைத்து (பஜ்ஜி மாவில் கரைத்துக் கொள்ளவும்).
  • கரைத்த மாவில் கோழிக்கறி துண்டுகள் தேய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
  • கோழி பஜ்ஜி ரெடி , சூடாக எடுத்து பரிமாறவும்.