கோழி சூப்செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Chicken Soup :
கோழி சூப் :
தேவையனவை :
1. கோழி -1 கிலோ
2. பெரிய வெங்காயம் -2
3. இஞ்சி -1 அங்குலம்
4. மிளகுதூள் -2 தேக்கரண்டி
5. உப்பு தேவையான அளவு.
![[feature] http://tamilkoothan.blogspot.in/search/label/non%20veg%20receipe](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpHBnGfElTduPVXkBD3pjQAOCxrbMDGPtGcl891iPdSV3bK1Y7vLuhrHo3EmBpqVV2KiuseKtf4UuRkr0NoDY3lzB6L-zjRAf_m34DAvI6L90IrQEEYJ-2em1mzO-RGAdJVoNo68pABA3J/s640/chicken_soup1.jpg)
1) 1 கிலோ கோழி கறியை சுத்தம் செய்து துண்டுகளாக்கி நறுக்கிக் கொள்ளவும்.
2) 1 அங்குலம் இஞ்சி, 2 பெரிய வெங்காயம் ஆகியவற்றை நறுக்கி கொள்ளவும்.
3) அடி கனமான பாத்திரத்தில் 4 டம்ளர் தணணீர் ஊற்றி, கொதித்ததும் கோழித்துண்டுகள்,நறுக்கிய இஞ்சி,வெங்காயம், 2 தேக்கரண்டி மிளகுதூள், தேவையான உப்பு, மஞ்சள் தூள் போடவும்.
4) மிதமான தீயில் வைத்து கோழிக்கறி வெந்ததும் இறக்கவும்.
Post a Comment