A+ A-

புலாவ் கொத்துக்கறி செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Meat Pulao :

புலாவ் கொத்துக்கறி செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Meat Pulao :

புலாவ் கொத்துக்கறி - Meat Pulao :

தேவையானவை:


1. பிரியாணி அரிசி -500 கிராம்

2. ஆட்டுக்கறி -500கிராம்

3. மிளகாய்பொடி -சிறிதளவு

4. கரம் மசாலாபொடி- சிறிதளவு

5. நெய் -50 கிராம்

6. இஞ்சி,பூண்டு -50கிராம்

7. சீரகப்பொடி - சிறிதளவு

8. ஏலம்.கிராம்பு,பட்டை- சிறிதளவு

9. தக்காளி -4 எண்ணம்

செய்முறை :


1. நெய் ஊற்றி ஊற வைத்து அரிசியை வைத்து 1 க்கு 2 வீதம் தண்ணீர் ஊற்றி புலாவ் செய்து கொள்ள வேண்டும்.

2. மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சீரகப்பொடி,இஞ்சி,பூண்டு வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும்.

3. பின்னர் மிளகாய்ப்பொடி,தக்காளி போட்டு வதக்கி கொத்தாக நறுக்கிய கறியை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

4. பிறகு புலாவுடன் சேர்த்துக் கலக்க வேண்டும்.

5. மணத்துடன் புலாவ் கொத்துக்கறி ரெடியாகிவிடும்.