A+ A-

இரால் மீன் வடை செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Iral fish vada :

இரால் மீன் வடை செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Iral fish vada :


இரால் மீன் வடை :




தேவையானவை:


1. மீன் -250 கிராம்

2. பெருஞ்சீரகம் –சிறிது

3. இஞ்சி -1 அங்குலம்

4. வெங்காயம் -10

5. பொரிகடலை -50 கிராம்

6. பட்டை -2 துண்டு

7. பூண்டு -1

8. பச்சை மிளகாய் -10

9. உப்பு தேவையானது

செய்முறை:


1. மீனை நன்றாக சிதல்கலை நீக்கி, ஆய்ந்து,கழுவவும்

2. அதனுடன் பொரிகடலை பெருஞ்சீரகம்,பட்டை,இஞ்சி,பூண்டு, உப்பு போட்டு எல்லாவற்றையும் அரைக்கவும்.

3. பின்பு அதனுடன் வெங்காயம்,பச்சைமிளகாய் நறுக்கிப் போட்டு பிசைந்து வடை போல தட்டி வாணலியில் எண்ணெய் காயவைத்துப் போட்டு எடுக்கவும்.