A+ A-

சிக்கன் கட்லெட் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Chicken Cutlets :

சிக்கன் கட்லெட் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Chicken Cutlets :


சிக்கன் கட்லெட் :


தேவையானவை:


1. கொத்துக்கறி -200 கிராம்

2. ரொட்டி -100 கிராம்

3. முந்திரிப்பருப்பு -10

4. பூண்டு -1

5. நறுக்கிய வெங்காயம் –சிறிதளவு

6. முட்டை -1

7. உருளைக்கிழங்கு -200கிராம்

8. இஞ்சி -1 அங்குலம்

9. கொத்தமல்லிச்செடி – சிறிதளவு

10. பச்சை மிளகாய் – 5

11. பட்டை,அன்னாசிப்பூ –சிறிதளவு

 செய்முறை:


1. கொத்துக்கறியுடன் பட்டை,அன்னாசிப்பூ,பூண்டு,இஞ்சி,பச்சை மிளகாய்,வெங்காயம், கொத்தமல்லிச்செடி இவைகளை போட்டு வதக்கி முந்திரிப்பருப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும்.

2. முட்டையிலுள்ள மஞ்சள் கருவை பிசைந்து வட்டமாகத் தட்டி கறியை உள்ளே வைத்து மூடி, தட்டி வெள்ளைக்கருவில் முக்கி ரொட்டித் தூளில் புரட்டி தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் ஊற்றிச் சுடவும்.