சுறா மீன் புட்டு செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make shark fish Puttu :
சுறா மீன் புட்டு :
தேவையானவை :
1. சுறா மீன் -500 கிராம்
2. சிறிய வெங்காயம் -250 கிராம்
3. மிளகாய் -4
4. மஞ்சள் தூள் -1 ஸ்பூன்
5. உப்பு –தேவையான அளவு
செய்முறை:
1. மீனை பெரிய ,சிறிய துண்டுளாக நறுக்கி லேசாக உப்பு,மஞ்சள் சேர்த்து வேக வைக்கவும்.
2. பின்பு தோல், எலும்பு நீக்கி உதிர்த்து கொள்ளவும்.
3. வெங்காயம். மிளகாய் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
4. வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
5. உதிர்த்து வைத்த மீனை இதில் சேர்த்து நன்கு கிளறி விடவும் இப்போது மீன் புட்டு ரெடி.

![[feature]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkPgUP9tUH_ymc6lECfGg8vXKVr8N_-UK3g3AiiNr1fRieLDPVCKr2RQ-JxMf_pxkSJVqgHaS3kvdE_9QEyk3OVQ6nR7fQzQ1wV6dpIKHH1PoIhQcvR5gyVSeicnZ8VM5hPaN9yhGSwwCo/s320/Shark-Puttu.jpg)
Post a Comment