A+ A-

சாப்ஸ் மீன் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make fish sauce :

சாப்ஸ் மீன் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make fish sauce :


சாப்ஸ் மீன் :

தேவையானவை :


1. நல்லெண்ணெய் -100 மி.லி

2. கடுகு -2 ஸ்பூன்

3. மீன் துண்டுகள் -6

4. மிளகுத்தூள் -2 ஸ்பூன்

5. சோயா சாஸ் –சிறிதளவு

6. உப்பு தேவையான அளவு.



செய்முறை:


1. முள் அதிகம் இல்லாத மீன் துண்டுகளை கழுவி சுத்தம் செய்யவும்.

2. வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,சீரகம் போட்டு வத்தக்கவும்.

3. மீன்,உப்பு,மிளகு தூள் சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி குறைந்த தீயில் வேக வைக்கவும்.

4. மீன் வெந்து பக்குவமானதும் சோயா சாஸ் சேர்த்து மீனை மெதுவாக பரப்பி எடுத்து இறக்கவும்.