A+ A-

கைமா புட்டு செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Kaima Puttu :


கைமா புட்டு செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Kaima Puttu :

கைமா புட்டு :

தேவையானவை:


1. கொத்துக்கறி -200 கிராம்

2. மிளகாய்ப்பொடி -1 ஸ்பூன்

3. இஞ்சி -100 கிராம்

4. பூண்டு -30 பல்

5. நெய் -20 கிராம்

6. பட்டை -4

7. கிராம்பு -4

8. ஏலக்காய் -2

9. முந்திரிப்பருப்பு -2

10. முட்டை -2

11. மிளகாய் -3

12. மல்லி இலை,மஞ்சள்பொடி,உப்பு- தேவையானவை.



செய்முறை:


1. கறியுடன் மிளகாய் பொடியாக நறுக்கிய வெங்காயம், அரைத்த இஞ்சி,பூண்டு.மஞ்சள்,உப்பு,மிளகாய் தூள் போட்டு வேக வைக்கவும்.

2. தண்ணீர் வற்றியதும் அம்மியில் வைத்து பரபரப்பாக அரைக்கவும்.

3. பின் சட்டியில் நெய் ஊற்றி வாசனை பொருள்களை பொட்டு அரைத்து வைத்திருக்கும் கறி,மல்லி இலை,கருவேப்பிலை போட்டு நன்றாக கிளறி விடவும்.

4. கறி வறுபட்டதும் வறுத்த முந்திரிப்பருப்பைப் போட்டு கிளறி இறக்கவும்.