A+ A-

சிக்கன் அடை செய்வது எப்படி | தமிழ்நாடு அசைவ சமயல் | how to made chicken adai


சிக்கன் அடை -  Chicken Adai :

  1. காக் அடை மாவு - 500 கிராம்
  2. மிளகு தூள் - 1/2 ஸ்பூன்
  3. இஞ்சி, பசைமிளகாய் - சிறிதளவு
  4. கோளிகறி -250 கிராம்
  5. மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
  6. பூண்டு, வெங்காயம் - சிறிதளவு



செய்முறை :


  1. கோழிகறி எலும்பு இல்லாமல் சிறுதுண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  2. உப்பு, மஞ்சள்த்தூள் சேர்த்து வைத்து சிறிது தயிர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  3. அடைமாவை தண்ணீரில் ஊற்றி வெங்காயம், இஞ்சி , பூண்டு, பச்சை மிள்காய் நறுக்கி போட்டு ஊற்வைக்க வேண்டும்.
  4. அதனுடன் ஊற்வைத்த கோழிக்கறியை கலக்க வேண்டும்.
  5. பிறகு தோசை கல்லில் ஊத்தப்பம் போல் எண்ணெயில் ஊற்றிசுட வேண்டும்.
  6. இப்பொழுது சிக்கன் அடை தயார்.


சிக்கன் அடை செய்வது எப்படி | தமிழ்நாடு அசைவ சமயல் | how to made chicken adai :