A+ A-

சில்லி சிக்கென் செய்வது எப்படி - தமிழ் அசைவ சமையல் - how to made chilli chicken :

சில்லி சிக்கென் செய்வது எப்படி - தமிழ் அசைவ சமையல் - how to made chilli chicken :

சில்லி சிக்கென் - Chilli Chicken :

  1. கோழிகறி - 500 கிராம்
  2. பூண்டு - 5
  3. பச்சைமிளகாய் - சிறிதளவு
  4. எண்ணெய் - 100 கிராம்
  5. பட்டை மிளகாய் - 1 ஸ்பூன்(அறைத்து)
  6. வினிகர் - 1 ஸ்பூன்
  7. உப்பு - சிறிதளவு


செய்முறை :

  1. கோழிகறியை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
  2. ஒரு பாத்திரத்தில் கோழிகறி, வினிகர், உப்பு, மிளகாய் அரைத்தது, பூண்டு பச்சை மிளகாய் அரைத்து போட்டு கிளறி அரை மணி நேரம் ஊறவைத்து கோழிகறி கலவையை போட்டு நன்றாக கிளற வேண்டும்.
  3. அடுப்பை மிதமாக எறிய விடவும்.
  4. சிறிது நேரம் வாணலியை மூடிவைக்கவும்.
  5. கோழிகறி வெந்ததும் திறந்து மீண்டும் கிளறவும்.
  6. எல்லம் கலந்து வெந்ததும் இறக்கவும்.
  7. இபொழுது சில்லி சிக்கென் தயார் சூடாக பரிமாறவும்.