A+ A-

கோழி வறுவல் செய்வது எப்படி, தமிழ்நாடு அசைவ சமையல், How to make Chicken Fry :



கோழி வறுவல் செய்வது எப்படி, தமிழ்நாடு அசைவ சமையல், How to make Chicken Fry :

கோழி வறுவல் :

  1. கோழி (எலும்பு நீக்கப்பட்ட நடுதர துண்டுகள்) – 1 கிலோ
  2. இஞ்சி , பூண்டு சாறு – 1 டேபிள் ஸ்பூன்
  3. மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
  4. எலுமிச்சை சாறு – 1 டேபில் ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் – 1டீஸ்பூன்
  6. எண்ணை – தாளிக்க
  7. உப்பு – தேவையான அளவு




செய்முறை :


  • கோழிக்கறி, இஞ்சி, பூண்டு சாறு, மிள்காய் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, உப்பு ஆகியவற்றை நன்றாக கலந்து ½ மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பின்பு ஒவ்வொரு துண்டாக எண்ணையில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
  • சூடான கோழி வறுவல் தயார் எடுத்து பரிமாறவும்.