A+ A-

தேசிய திறந்தவெளி பள்ளியில் குரூப் "சி" பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

www.nos.org

தேசிய திறந்தவெளி பள்ளியில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட குரூப் "சி" பணியிடங்களை நேரடியாக தேர்வு செய்யப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • பணி: Assistant
  • காலியிடங்கள்: 04
  • சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
  • பணி: Junior Assistant
  • காலியிடங்கள்: 07
  • சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
  • விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.05.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nos.org/media/documents/vacmar16/NIOS%20%2828.03.2016%29.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.