உளுத்தம்பருப்பை கடாயில் போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
ஓர் அகண்ட பாத்திரத்தில் சோயா மாவு, உளுந்து மாவு, உப்பு, பெருங்காயம், மிளகாய்த்தூள், வெள்ளை எள், வேர்க்கடலை, வெண்ணெய், கறிவேப்பிலை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து பிசையவும்.
கடாயில் எண்ணெயை சூடாக்கி மாவை சிறு உருண்டைகளாக தட்டி, எண்ணெயில் பொன்னிறமாகும் வரை பொரித்தெடுக்கவும்.