Showing posts with label வேலைவாய்ப்பு. Show all posts


Gas Authority of India Limited
மகாரத்னா பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான கெயில் நிறுவனம், இயற்கை எரிவாயு உற்பத்தி, விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இந்நிறுவன கிளைகளில் சீனியர் மேலாளர் உள்ளிட்ட நிர்வாக பணிகளில் சேர தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Senior Manager (HR):

2 இடங்கள் (பொது - 1, எஸ்சி - 1).

சம்பளம்:
ரூ.36,600 - 62,000. 

தகுதி:
60% தேர்ச்சியுடன் முழுநேர பட்டப்படிப்பு மற்றும் இரண்டு ஆண்டு முழுநேர எம்பிஏ அல்லது 65% தேர்ச்சியுடன் தொழிலாளர் மேலாண்மை மற்றும் தொழில் உறவுகள்/ மனிதவள நிர்வாகம் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றை சிறப்பு பாடமாகக் கொண்டு சமூகவியல் பாடத்தில் முதுநிலை பட்டம் அல்லது 60% தேர்ச்சியுடன் முழுநேர பட்டப்படிப்பு மற்றும் இரண்டாண்டு முழு நேர ஏதேனும் ஒரு முதுநிலை பட்டம்/ 65% தேர்ச்சியுடன் தொழிலாளர் மேலாண்மை பாடத்தில் முதுநிலை டிப்ளமோ அல்லது தொழிலாளர் மேலாண்மை மற்றும் தொழில் உறவுகள் பாடத்தில் முதுநிலை டிப்ளமோ. பி.எல். படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 12 ஆண்டுகள் முன்அனுபவம். 

வயது:
40க்குள்.

2. Senior Manager (Law):

2 இடங்கள் (பொது - 1, ஒபிசி - 1). 

சம்பளம்:
ரூ.36,600 - 62,000.

தகுதி:
55% தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு முழுநேர பட்டப்படிப்பு மற்றும் 55% தேர்ச்சியுடன் முழுநேர பி.எல். பட்டத்துடன் சம்பந்தப்பட்ட துறையில் 12 ஆண்டுகள் முன்அனுபவம்.

வயது:
43க்குள்.

3. Deputy Manager (Law):

2 இடங்கள் (பொது - 1, எஸ்சி - 1).

சம்பளம்:
ரூ.29,100 - 54,500.

தகுதி:
60% தேர்ச்சியுடன் முழுநேர ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் 60% தேர்ச்சியுடன் மூன்றாண்டு எல்எல்பி படிப்பு அல்லது 60% தேர்ச்சியுடன் 5 ஆண்டு எல்எல்பி பட்டம். சட்டப்படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

வயது:
34க்குள்.

4. Senior Welfare officer for GAIL, Patta, Uttarpradesh:

1 இடம் (பொது).

சம்பளம்:
ரூ.24,900 - 50,500.

தகுதி:
சட்டத்தில் ஏதேனும் ஒரு பட்டத்துடன் சமூக அறிவியல் அல்லது தொழிலாளர் நலன் அல்லது பணியாளர் மேலாண்மை ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டம் அல்லது சமூக அறிவியல் அல்லது தொழிலாளர் நலன் அல்லது தொழில் உறவுகள் மற்றும் பணியாளர் மேலாண்மை பாடங்களில் 2 ஆண்டு முதுநிலை டிப்ளமோ மற்றும் ஓராண்டு முன் அனுபவம்.

வயது:
30க்குள்.

5. Senior Welfare Officer - for GAIL, Vijaipur, Madhyapradesh:


1 இடம் (ஒபிசி).

சம்பளம்:
ரூ.24,900 - 50,500.

தகுதி:
ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் சமூக அறிவியல் பாடத்தில் 2 ஆண்டு முதுநிலை பட்டம் அல்லது சமூக அறிவியல் பாடத்தில் 2 ஆண்டு முதுநிலை டிப்ளமோ மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஓராண்டு முன்அனுபவம். 

வயது:
30க்குள்.

6. Officer (Official Language):


3 இடங்கள் (பொது - 2, ஒபிசி - 1).
சம்பளம்:
ரூ.20,600 - 46,500.

தகுதி:
60% தேர்ச்சியுடன் இந்தி இலக்கியத்தில் முழு நேர முதுநிலை பட்டம். பட்டப்படிப்பில் ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும். 

வயது:
35க்குள் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 2 ஆண்டுகள் முன் அனுபவம்.

7. Junior Superintendent (Official Language):


2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1).

சம்பளம்:
ரூ.14,500 - 36,000.

தகுதி:
இந்தி இலக்கியத்தில் 55% தேர்ச்சியுடன் முழுநேர மூன்றாண்டு பட்டப்படிப்பு அல்லது இந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கோ அல்லது ஆங்கிலத்திலிருந்து இந்திக்கோ மொழிபெயர்க்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பில் ஆங்கிலத்தை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 3 ஆண்டுகள் முன்அனுபவம்.

வயது:
32க்குள்.

வயது வரம்பு 2.5.2016 தேதிப்படி கணக்கிடப்படும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் www.gailonline.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:

The Senior Manager (HRD),
GAIL (India) Limited,
GAIL Bhawan, 16, Bhikaiji,
Cama place, R.K. Puram,
NEWDELHI- 110 066.

ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 12.5.16.


crpf
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் ( சி.ஆர்.பி.எப்) காலியாக உள்ள 686 ‘ஹெட் கான்ஸ்டபிள்’ பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஹெட் கான்ஸ்டபிள்

வயது வரம்பு: 05.05.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும். 

கல்வித்தகுதி: இன்டர்மீடியட் (10+2) மற்றும் அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் குறிப்பிட்ட வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. 

விண்ணப்பிக்கும் முறை: www.crpfindia.com  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.05.2016 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.crpfindia.com  என்ற இணையதளத்தை பார்க்கவும்.


CCL | Central Coalfields Limited
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் எரிசக்தி துறையின் மின் ரத்னா நிறுவனமான Central Coalfields நிறுவனத்தில் காலியாக மைனிங் சித்தார் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.032016/04
தேதி: 28.03.2016

பணி: Junior Overman
காலியிடங்கள்: 148
சம்பளம்: மாதம் ரூ.19,035

பணி: Mining Sirdar
காலியிடங்கள்: 349
சம்பளம்: மாதம் ரூ.19,035

பணி: Deputy Surveyor
காலியிடங்கள்: 40
சம்பளம்: மாதம் ரூ.19,035

பணி: Assistant Foreman (Electrical)
காலியிடங்கள்: 143
சம்பளம்: மாதம் ரூ.19,035

பணி: Electrician(Non-Excv.)/Technician
காலியிடங்கள்: 198
சம்பளம்: தினமும் ரூ.649.69
வயதுவரம்பு: 30.03.2016 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.ccl.gov.in  என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2016

ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager (Manpower/Recruitment), Recruitment Department, 2nd floor, Damodar building, Central Coalfields limited, Darbhanga house, Ranchi:-834029
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 16.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://210.212.20.47:50002/advtdownload/1459164139-ADV-combined.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.


National Power Corporation of India (NPCIL)
இந்தி அணுமின் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் (NPCIL)   டிரெய்னி பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.NPCIL/HRM/ET/2016/03
நிறுவனம்: Nuclear Power Corporation of India Limited

பணி: Executive Trainee

காலியிடங்கள் எண்ணிக்கை: 183

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Mechanical - 75
2. Electrical - 32
3. Electronics - 26
4. Chemical - 28
5. Instrumentation - 12
6.  Industrial & Fire Safety - 10 

வயதுவரம்பு: 15.05.2016 தேதியின்படி 26க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Mechanical, Electrical, Electronics, Chemical, Instrumentation, Industrial & Fire Safety போன்ற துறைகளில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.npcilcareers.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.05.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.govtjobsearch.in/wp-content/uploads/2016/02/NPCIL-Recruitment.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.


CSIR-Institute of Minerals & Materials Technology

ஒடிசாவில் செயல்பட்டு வரும் "CSIR-Institute of Minerals & Materials Technology" -இல் காலியாக உள்ள சயின்டிஸ்ட் மற்றும் டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.01/2016 
 

பணி: Scientist

காலியிடங்கள்: 28

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும். 


பணி: Technical Officer

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 


பணி: Technical Assistant

காலியிடங்கள்: 03 
 
 
பணி: Senior Stenographer

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.immt.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.05.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://recruitment.immt.res.in/1advt-01-2016-cnem-8416.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Indian army



இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள சர்வேயர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • பணி: Havildar (Surveyor Automated Cartographer)
  • காலியிடங்கள்: 20
  • வயதுவரம்பு: 01.10.2016 தேதியின்படி 20 - 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: கணிதப் பிரிவை முக்கிய பாடமாக கொண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்று பி.ஏ, பி.காம், பி.,எஸ்சி, பி.இ, பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: உடற்திறன் தகுதித்தேர்வு, மருத்துவத்தகுதி, மருத்துவ பரிசோதனை மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 31.07.2016
தேர்வு மையம்: BEG and Centre, Roorkee.

மருத்துவ பரிசேதனை நடைபெறும் தேதி: 07.08.2016

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய தேதிகள்: 08.05.2016 - 10.06.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும். 
 
Indian army
 
ONGC



எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் (ஓஎன்ஜிசி) நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி தொழில்நுட்பவியலாளர், இளநிலை உதவியாளர் தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • நிறுவனம்: Oil and Natural Gas Corporation Limited
  • பணி: Assistant Technician
  • காலியிடங்கள்: 43
  • பணி: Junior Assistant Technician
  • காலியிடங்கள்: 22
  • பணி: Junior Technical Assistant
  • காலியிடங்கள்: 09

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.ongcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.04.2016

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி(உத்தேசமாக): 22.05.2016\

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://eapplicationonline.com/ONGCHazira2016/Document/Advertisement.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும். 
 
ONGC
 

 
தேசிய திறந்தவெளி பள்ளி
தேசிய திறந்தவெளி பள்ளியில் காலியாக அதிகாரி பணயிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • பணி: Director (Academic)
  • சம்பளம்: 37,400 - 67,000
  • பணி: Deputy Director (Administration)
  • சம்பளம்: மாதம் 15,600 - 39,100
  • பணி: Deputy Director (Accounts)
  • சம்பளம்: மாதம் 15,600 - 39,100
  • பணி: Academic Officer
  • சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
  • பணி: Section Officer
  • பணி: Assistant Audit Officer
  • பணி: Graphic Artist
  • சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800
  • விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.04.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nios.ac.in/media/documents/vacmar16/NIOSNodia10March20163.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

www.nos.org

தேசிய திறந்தவெளி பள்ளியில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட குரூப் "சி" பணியிடங்களை நேரடியாக தேர்வு செய்யப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • பணி: Assistant
  • காலியிடங்கள்: 04
  • சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
  • பணி: Junior Assistant
  • காலியிடங்கள்: 07
  • சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
  • விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.05.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nos.org/media/documents/vacmar16/NIOS%20%2828.03.2016%29.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

 
NHAI
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) நிரப்பப்பட உள்ள குரூப் "ஏ" பிரிவை சேர்ந்த மேலாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • நிறுவனம்: National Highways Authority of India
  • பணி: Manager(Legal)
  • காலியிடங்கள்: 02
  • சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.6,600

தகுதி: சட்டத்துறையில் பட்டம் பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: மெரிட் அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Shri Anil Kumar, Manager (Legal & HR/Admn.-II),

National Highways Authority of India,

G-5 & 6, Sector-10, Dwarka, New Delhi-110 075.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.04.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nhai.org/Doc/18apr16/Advt.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Multi State Co-operative Land Development Bank

மல்டி மாநில நில மேம்பாட்டு வங்கியின் பீகார் மற்றும் ஜார்க்கண்ட் கிளையில் நிரப்பப்பட உள்ள 100 கள அதிகாரி (Field Officer) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • வேலைவாய்ப்பு அறிக்கை: 01/2016

  • நிறுவனம்: Multi State Co-operative Land Development Bank

  • பணி: Field Officer

  • காலியிடங்கள்: 100

  • வயதுவரம்பு: 01.04.2016 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.ldb.bih.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.05.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ldb.hiring.org.in/LDB_Advt1.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும். 
 

state bank of india


பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள காலிப் பணியிடங்களில் சேர விரும்புவோர் 25-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து பாரத ஸ்டேட் வங்கி சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: பாரத ஸ்டேட் வங்கி சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் "இளநிலை இணை உதவியாளர்' (வாடிக்கையாளர் சேவை மற்றும் விற்பனை) பிரிவு, இளநிலை இணை வேளாண்மை உதவியாளர் பிரிவு ஆகிய இரு பிரிவுகளிலும் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், வரும் 25-ஆம் தேதிக்குள்(திங்கள்கிழமை) ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.statebankofindia.com, www.sbi.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
state bank of india

MARI themes

Powered by Blogger.