ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஜெல்லியினை போட்டு சூடு செய்யவும். நன்றாக ஜெல்லி கரைந்த பின்பு அடுப்பை ஆஃப் செய்து ஆறிய பின்பு ஃப்ரிஜில் வைக்கவும்.
ஒரு கண்ணாடி கப்பில் முதலில் கட் செய்த ஜெல்லி,அதன் மேல் ஐஸ் கீரீம் அதன் மேல் பால் கலவையினை ஊற்றவும்.
சுவையான குளூ குளூ பலூடா ரெடி.
குறிப்பு ஜெல்லிக்கு பதிலாக கடல்பாசியும் போடலாம்
பிறகு பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவும். அதில் சேமியா,துளசி விதை, ஜவ்வரிசி போட்டு நன்றாக காய்ச்சவும்.
முந்திரி பருப்பை பொடித்து கொஞ்சம் தேங்காய் பால் சேர்த்து மையாக அரைக்கவும்.
சீனியை பொடிக்கவும்.
முட்டையை நன்றாக அடிக்கவும்.
முட்டையுடன் எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அடித்து குக்கரில் வெயிட் போடாமல் ஆவியில் 20 நிமிடம் வேக வைக்கவும்.
குறிப்பு:
சூடாகவும் சாப்பிடலாம்.குளிர வைத்து சாப்பிட்டால் நல்ல சுவையாக இருக்கும். இனிப்பு அதிகமாக விரும்புபவர்கள் சீனி 1 1/2 கப் சேர்க்கலாம். தேங்காய் பாலுக்கு பதிலாக பாலும் சேர்க்கலாம்.இரண்டும் கலந்தும் செய்யலாம்.
கேரட்டை தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி, ஆவியில் வேகவைத்து ஆறியதும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
இந்த விழுதுடன் சர்க்கரை சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி (அடிப்பிடிக்காமல்) நன்கு சூடுவந்ததும் அதில் பாலையும் சேர்த்து கலக்கவும்.
ஆறியதும் வெனிலா எசன்ஸ், ஃபுட் கலர் சேர்த்து கலக்கி ஃப்ரீஸரில் வைக்கவும்.
அரைமணி நேரம் கழித்து எடுத்து மிக்ஸியில் போட்டு, ஒரு சுற்று சுற்றி அதில் ஒன்றிரண்டாகப் பொடித்த பிஸ்தா பருப்பையும் சேர்த்து கப்புகளில் ஊற்றி மீண்டும் ஃப்ரீஸரில் வைத்து ஐஸ்கிரீம் ஆனதும் எடுத்து பரிமாறலாம்.
முதலில் முட்டையில் வெள்ளை கரு,மஞ்சள் கரு என்று பிரித்து எடுத்து தனியாகவைக்கவும்.
மஞ்சள்கருவோடு கஸ்டர்டு பவுடரையும்,சர்க்கரையையும் சேர்த்து பாலுடன் கலந்த்து நன்கு அடிக்கவும்.
பின் அடுப்பில்வைத்து கொதிக்கும்வரை நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும்.
பதம் வந்ததும் இறக்கி குளிர்சாதனப்பெட்டியில் வைத்து விடவும்.
பின் உறைந்ததும் வெளியில் எடுத்து முட்டையின் வெள்ளையின் கருவை சேர்த்து நன்கு நுரைக்கும்வரை அடித்து க்ரீமையும், எசன்ஸையும் சேர்த்து கலக்கி மறுபடியும் ப்ரீஸரில்வைத்து கெட்டிபடுத்த வேண்டும்.