A+ A-

வனிலா ஐஸ்க்ரீம்

வனிலா ஐஸ்க்ரீம்

தேவையான பொருட்கள் : 

  1. மில்க்மெயிட்-1 
  2. தண்ணீர்- 2
  3. ஜெலற்றீன் -1 மே.க 
  4. வனிலா எசன்ஸ் - 3 மே.க 
  5. சீனி ருசிக்கேற்ப

 செய்முறை :

  • ஒரு பாத்திரத்தில் மில்க்மெயிட்டை ஊற்றவும். 
  • அதே ரின்னில் இரு முறை தண்ணீர் எடுத்து ஊற்றி சீனியும் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து காய்ச்சவும். 
  • 2 தரம் பொங்கியவுடன் இறக்கி நன்கு ஆறவிடவும். 
  • 1/4 கப் சுடுநீரில் ஜெலற்றீனைக் கரைத்து ஆறிய பாலில் விடவும். 
  • வனிலா எசன்ஸ்சைச் சேர்த்து பீட்டரால் அல்லது கரண்டியால் நுரை பொங்க அடிக்கவும். 
  • அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஃபீரிசரில் 6-7 மணி நேரம் வைக்கவும். 
  • பின்பு அதை வெளியே எடுத்து 2 மடங்கு பொங்கிவரும் வரை அடிக்கவும்.
  • மீண்டும் ஃபீரிசரில் ஒரு மணி நேரம் வைக்கவும். 
  • தேவையான போது எடுத்து பரிமாறவும். 

வனிலா ஐஸ்க்ரீம், ஒரு பாத்திரத்தில் மில்க்மெயிட்டை ஊற்றவும். அதே ரின்னில் இரு முறை தண்ணீர் எடுத்து ஊற்றி சீனியும் சேர்த்து கரைத்து அடுப்பில் வைத்து காய்ச்சவும். 2 தரம் பொங்கியவுடன் இறக்கி நன்கு ஆறவிடவும். 1/4 கப் சுடுநீரில் ஜெலற்றீனைக் கரைத்து ஆறிய பாலில் விடவும். வனிலா எசன்ஸ்சைச் சேர்த்து பீட்டரால் அல்லது கரண்டியால் நுரை பொங்க அடிக்கவும். அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஃபீரிசரில் 6-7 மணி நேரம் வைக்கவும். பின்பு அதை வெளியே எடுத்து 2 மடங்கு பொங்கிவரும் வரை அடிக்கவும். மீண்டும் ஃபீரிசரில் ஒரு மணி நேரம் வைக்கவும். தேவையான போது எடுத்து பரிமாறவும்.