A+ A-

சாக்லேட் ஐஸ்க்ரீம்

சாக்லேட் ஐஸ்க்ரீம்

தேவையான பொருட்கள் :

  1. பால் - 500 மில்லி 
  2. கோகோ பவுடர் - 6 மேசைக்கரண்டி 
  3. சாக்லேட் எசன்ஸ் - 2 மேசைக்கரண்டி 
  4. சர்க்கரை பவுடர் - 50 கிராம் 
  5. ஜெலட்டின் பவுடர் - 1/2 தேக்கரண்டி



செய்முறை :

  • முதலில் பாலை சூடாக்கி அதில் கோகோ பவுடரையும், எசன்ஸையும் சேர்த்து கலக்கி கொதிக்கவிடவும். 
  • பின் சர்க்கரையையும், ஜெலட்டின் பவுடரையும் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • நன்கு கெட்டியான பதம் வந்ததும் இறக்கி ஆறவைத்து ப்ரீஸரில்வைத்து கெட்டிபடுத்தவும்.

சாக்லேட் ஐஸ்க்ரீம். Black hair,Drak circle,drandruff,Pimples,Beauty tips,Lips,Eyes,pedicure,manicure