A+ A-

கஸ்டர்டு ஐஸ் க்ரீம்

கஸ்டர்டு ஐஸ் க்ரீம்

தேவையான பொருட்கள் :

  1. பால் - 500 மில்லி 
  2. சர்க்கரை - 125 கிராம் 
  3. முட்டை - 3 
  4. கஸ்டர்டு பவுடர் - 5 மேசைக்கரண்டி 
  5. ப்ரெஸ் க்ரீம் - 5 மேசைக்கரண்டி 
  6. வெனிலா எசன்ஸ் - 3 மேசைக்கரண்டி

செய்முறை :

  • முதலில் முட்டையில் வெள்ளை கரு,மஞ்சள் கரு என்று பிரித்து எடுத்து தனியாகவைக்கவும். 
  • மஞ்சள்கருவோடு கஸ்டர்டு பவுடரையும்,சர்க்கரையையும் சேர்த்து பாலுடன் கலந்த்து நன்கு அடிக்கவும். 
  • பின் அடுப்பில்வைத்து கொதிக்கும்வரை நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும்.
  • பதம் வந்ததும் இறக்கி குளிர்சாதனப்பெட்டியில் வைத்து விடவும். 
  • பின் உறைந்ததும் வெளியில் எடுத்து முட்டையின் வெள்ளையின் கருவை சேர்த்து நன்கு நுரைக்கும்வரை அடித்து க்ரீமையும், எசன்ஸையும் சேர்த்து கலக்கி மறுபடியும் ப்ரீஸரில்வைத்து கெட்டிபடுத்த வேண்டும்.

கஸ்டர்டு ஐஸ் க்ரீம். Black hair,Drak circle,drandruff,Pimples,Beauty tips,Lips,Eyes,pedicure,manicure