இரத்தம் வதக்கல் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Blood Fry :
இரத்தம் வதக்கல் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Blood Fry :
இரத்தம் வதக்கல் - Blood Fry :
தேவையானவை:
1. ஆட்டின் இரத்தம் -200 கிராம்
2. எண்ணெடய் -2 ஸ்பூன்
3. மிளகாய் -6
4. மஞ்சள் தூள -1 ஸ்பூன்
5. தேங்காய் -1/2 முடி
6. வெங்காயம் -50 கிராம்
7. உப்பு -தேவையான அளவு
செய்முறை:
1. இரத்தம் உறைந்து. அதில் தண்ணீர் சேர்த்து நன்றாக பிசந்து விட வேண்டும்.
2. பின் தண்ணீரை வடித்து விட வேண்டும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயம், மிளகாய் கருப்பிலை நன்றாக இரத்தத்தையும் சேர்த்து உப்பு, மஞ்சள் கலந்து கிளற வேண்டும்.
4. இறக்கும் போது தேங்காய்ப்பூ போட்டு இறக்கவும்.
5. இரத்தம் நிறம் மாறி இருக்கும் உழுந்தம் சுண்டல் மாதிரி இருக்கும்.
6. இட்லியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

![[feature]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhQwiqHBnHMMTnDV91VyDf8RUtv7urCA2A37zMWgOWsLo6gKLpyNp7QPlwtmRGAhcwg2D45Qconljfg30k-jLX-wFc-7mDtg02hz_-UClwwsFi8QbeeJnXyk3tzcxOtuY1iYBS9D0RnbjaB/s320/Chicken+Korma.jpg)

![[feature]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiy8OeQP283TnXzF4tpxP2j_dmk7HgvEfPxVb8AMh0q4t1wBmN2DGG2p011XMjzIoDBiIeoC2QUaOFo2g-3b8SId6Ajm9PtWwRg_3n7YmTbjg-a0Go-F3YPca9jMPWhUcFWrrC_OgsgrK7m/s320/Chicken+Roast+4.jpg)

![[feature]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgg9YDKWhyeb0Fr_KZgWrFRWvEWBEHAx7fZLwKlyaLoMwVoV-yuo8ihqgO4uWB5iv-lbQtg4W2S9iszojhiV3QtyETiesUFimnfeeWEu6bgL3ydyGsR6sC4-HzzUnXKkjE4ilLdB9tDYGis/s320/chicken-masala.jpg)

![[feature]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgkPgUP9tUH_ymc6lECfGg8vXKVr8N_-UK3g3AiiNr1fRieLDPVCKr2RQ-JxMf_pxkSJVqgHaS3kvdE_9QEyk3OVQ6nR7fQzQ1wV6dpIKHH1PoIhQcvR5gyVSeicnZ8VM5hPaN9yhGSwwCo/s320/Shark-Puttu.jpg)

![[feature]](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEggbafV1n2BO-u-I4TEAb89ntOObOBrQYp9koID6w2EDgjyZ4838eKU20Hakozw9JdAOdZHMRB0sjOSoAj3AKEfsOfzlQR2BhidoBsw7M3D-o-2pFK7tn0nOYOBeK0ktIWAvtZhQ4nLedsa/s320/Fish+sauce.jpg)