A+ A-

கோழி மசாலா செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Chicken Masala :

கோழி மசாலா செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Chicken Masala :


கோழி மசாலா :

தேவையானவை:


1. கோழி -1

2. தயிர் - 1 கப்

3. இஞ்சி -1 அங்குலம்

4. எலுமிச்சம் பழம் -1

5. பூண்டு -1

6. ஏலக்காய் -1

7. கிராம்பு -7

8. மிளகு -10

9. பட்டை -1

10. பல்லாரி -1 கப்

11. வற்றல் -7

12. சீரகம் -1 ஸ்பூன்

13. கசகசா -1 ஸ்பூன்



செய்முறை:


1. கறியை பெரிய துண்டுகளாக வெட்டித் தயிரில் 1 மணி நேரம் ஊற வைக்கும் போது, உப்பு,மஞ்சள் தூள் சேர்க்கவும்.

2. பல்லாரியை பொடியாக வெட்டி 6 கரண்டி எண்ணெயில் வதக்கி அரைத்த மசாலாவையும் சேர்த்து வேக வைக்கவும்.

3. வெந்தபின் எலுமிச்சம்பழம் பிழிந்து குழம்பு வற்றி எண்ணெய் வற்றியவுடன் இறக்கவும்.