A+ A-

முழுக்கோழி ரோஸ்ட் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Chicken Roast (Full) :

முழுக்கோழி ரோஸ்ட் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Chicken Roast (Full) :

முழுக்கோழி ரோஸ்ட் :

தேவையானவை:


1. கோழி -1

2. இஞ்சி,பூண்டு -1

3. பட்டை -2

4. மிளகாய் வற்றல் -15

5. கிராம்பு -4

6. வெங்காயனம் -10

7. நெய் -50 கிராம்

8. உப்பு, மஞ்சள் - தேவையான அளவு



செய்முறை:


1. கோழி ஒன்றை சுத்தம் செய்து குடல் நீக்கி முழுதாக எடுத்துக்கொள்ளவும்.

2. மிளகாய் வற்றல் ,இஞ்சி,பூண்டு, கிராம்பு,பட்டை, வெங்காயம் ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும்.

3. அரைத்த மசாலாவுடன் தேவையான உப்புதூள், மஞ்சள் தூள் கலந்து கொள்ளவும்.

4. கோழியின் மேற்புறத்தை முள்கரண்டி அல்லது ஊசியினால் நன்றாக குத்தி விடவும்.

5. பின் மசாலாவை உப்பு வெளி பக்கமும் நன்றாக தடவி விட்டு இட்லித்தட்டில் வைத்து ஆவியில் வேக வைக்கவும்.

6. கறி வெந்ததும் எடுத்து வாணலியில் நெய் அல்லது டல்டாவை ஊற்றி அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.