A+ A-

ஜிஞ்சர் சிக்கன் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Ginger Chicken :

ஜிஞ்சர் சிக்கன் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Ginger Chicken :


ஜிஞ்சர் சிக்கன் - Ginger Chicken :


தேவையானவை:


1. நாட்டுக் கொழிக்கறி -500 கிராம்

2. மிளகாய்த்தூள் -3 ஸ்பூன்

3. எண்ணெய் -100 மில்லி

4. வினிகர் -1 ஸ்பூன்

5. இஞ்சி -100 கிராம்

6. மஞ்சள்தூள் -3 ஸ்பூன்

7. உப்பு,கறிவேப்பிலை –சிறிதளவு

செய்முறை:


1. கோழிக்கறியை சுத்தமாக கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்து எடுக்கவும்,

2. இஞ்சியை நீக்கி சாறு எடுத்து மஞ்சள்தூள்,உப்பு,வினிகர், மிளகாய்தூள் சேர்த்து கலக்கி கோழிக்கறியை போட்டு நன்றாக பிசையவும்.

3. கறிமசால் பொடியை போட்டு 1 மணி நேரம் மூடி வைக்கவும்.பாதி அளவு கறி வெந்ததும் திறந்து கிளறவும்.

4. சிறிது எண்ணெய் சேர்த்து பொன்னிறமாகும் வரை கிளறவும்.

5. கறிவேப்பிலை சேர்க்கவும்.