A+ A-

ஆட்டுக்கால் குழம்பு செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Mutton leg soup :


ஆட்டுக்கால் குழம்பு செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Mutton leg soup :


ஆட்டுக்கால் குழம்பு :

தேவையானவை:


1. ஆட்டுக்கால் -4

2. மிளகாய் வற்றல் -11

3. தேங்காய் -1/2 முடி

4. சீரகம் -3 ஸ்பூன்

5. வெங்காயம் -10

6. இஞ்சி -1 அங்குலம்

7. மிளகு -1 ஸ்பூன்

8. மஞ்சள் தூள் -1 ஸ்பூன்

9. எண்ணெய் -2 ஸ்பூன்

செய்முறை:


1. துண்டு செய்த கால்களுடன் வெங்காயம்,இஞ்சி,எண்ணெய்,மஞ்சள் தூள் சிறிது தண்ணீர் கலந்து நன்றாக வேக வைக்கவும்.

2. 1 மணி நெரம் ஆகும்.வத்தல் ,தேங்காய் ,சீரகம், மிளகு அரைத்து வேக வைத்த காலில் கலந்த உப்புப்போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.

3. ஆட்டுக்கால் குழம்பு ரெடி.