A+ A-

கோழி சூப் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Chicken soup :

கோழி சூப் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Chicken soup :

கோழி சூப் - Chicken soup :

தேவை :


1. கோழி -1 கிலோ

2. பெரிய வெங்காயம் -2

3. இஞ்சி -1 அங்குலம்

4. மிளகுதூள் -2 தேக்கரண்டி

5. உப்பு தேவையான அளவு.

செய்முறை :


1) 1 கிலோ கோழி கறியை சுத்தம் செய்து துண்டுகளாக்கி றுக்கிக் கொள்ளவும்.

2) 1 அங்குலம் இஞ்சி, 2 பெரிய வெங்காயம் ஆகியவற்றை னறுக்கி கொள்ளவும்.

3) அடி கனமான பாத்திரத்தில் 4 டம்ளர் தணணீர் ஊற்றி, கொதித்ததும் கோழித்துண்டுகள்,நறுக்கிய இஞ்சி,வெங்காயம், 2 தேக்கரண்டி மிளகுதூள், தேவையான உப்பு, மஞ்சள் தூள் போடவும்.

4) மிதமான தீயில் வைத்து கோழிக்கறி வெந்ததும் இறக்கவும்.