A+ A-

மூளை வறுவல் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Moolai Varuval :

மூளை வறுவல் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Moolai Varuval :

மூளை வறுவல் - Moolai Varuval :

தேவையானவை:


1. மூளை -2

2. வெங்காயம் -50 கிராம்

3. சீரகம் -1/2 ஸ்பூன்

4. மிளகு தூள் -1 ஸ்பூன்

5. மல்லித்தூள் -2 ஸ்பூன்

6. உப்பு – தேவையான அளவு

செய்முறை:


1. 2 மூளைகளை சுத்தம் செய்து துண்டுகளாக்கி கொள்ளவும்.

2. வெங்காயத்தை உரித்து பொடியாக்கிக்கொள்ளவும்.

3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம்,வெங்காயம் இவற்றைப்போட்டு வதக்கவும்.

4. நன்கு வதங்கிய பின் ½ டம்ளர் தண்ணீர் ஊற்றி மிளகுத்தூள்,மல்லித்தூள்,மஞ்சள் தூள்,உப்பு சேர்க்கவும்

5. கொதித்தபின், மூளைத்துண்டுகளைப் போட்டு மிதமான தீயில் வைத்து, மூளை நன்கு வதங்கிய பின் இறக்கவும்.