A+ A-

ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Mutton Soup :

ஆட்டுக்கால் சூப் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Mutton Soup :

 ஆட்டுக்கால் சூப் - Mutton Soup :


தேவையானவை:


1. ஆட்டுக்கால் -4

2. சீரகம் -2 ஸ்பூன்

3. மிளகு -3 ஸ்பூன்

4. வெங்காயம் -10

5. பூண்டு -5

6. மல்லி -2 ஸ்பூன்

செய்முறை:


1. 4 கால்களை சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

2. மிளகு,சீரகம்,மல்லி,வெங்காயம்,பூண்டு,இவற்றை அரைத்துக்கொள்ளவும்.

3. குக்கரில் தண்ணீர் ஊற்றி, இத்துடன் அரைத்த மசாலா கால் துண்டுகள் மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து அடுப்பில் வைக்கவும்.

4. 20 நிமிடங்கள் கழித்து இறக்கவும். திறக்க வந்த பின், வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி, தாளித்து வேக வைத்த கால்கறியுடன் சேர்த்து கிளறவும்.