A+ A-

நண்டு வறுவல் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Nandu Fry:

நண்டு வறுவல் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Nandu Fry:


நண்டு வறுவல் - Nandu Fry :

தேவையானவை:


1. பெரிய நண்டு -5

2. மிளகாய் வற்றல் -8

3. சீரகம் -1 ஸ்பூன்

4. வெங்காயம் -6

5. மல்லி -2 ஸ்பூன்

6. கடுகு -1 ஸ்பூன்

7. தேங்காய் –சிறிதளவு

8. உப்பு –தேவையான அளவு

செய்முறை:


1. பெரிய நண்டை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

2. மிளகாய் வற்றல், மல்லி,சீரகம்,கடுகு,வெங்காயம்,தேங்காய் ஆகியவற்றை நன்கு அரைத்துக் கொள்ளவும்.

3. இதை நண்டுடன் சேர்த்துக் கொள்ளவும்.தேவையான உப்பு, மஞ்சள் தூள் போட்டு பிறட்டி 15 நிமிடம் ஊற வைக்கவும்.

4. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் நண்டைப் போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.