A+ A-

கருவாடு வதக்கல் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Karuvad Fry :

கருவாடு வதக்கல் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Karuvad Fry :


கருவாடு வதக்கல் - Karuvad Fry :


தேவையானவை:


1. நெய்மீன் கருவாடு -100 கிராம்

2. மிளகாய் -5

3. வெங்காயம் -100 கிராம்

4. எண்ணெய், உப்பு -தேவையானது

செய்முறை:


1. 100 கிராம் நெய்மீன் கருவாடு துண்டை சுத்தம் செய்து கொள்ளவும்.

2. வெங்காயம், மிளகாய் இரண்டையும் பெரிதாக நறுக்கிக் கொள்ளவும்.

3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கருவாடு, வெங்காயம் மிளகாய் சிறிது உப்பு போடவும்.

4. மிதமான தீயில் வெங்காயம் சிவக்க வதங்கும் வரையில் வதக்கி இறக்கவும்.