A+ A-

முட்டை சாதம் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Egg Rice :

முட்டை சாதம் செய்வது எப்படி | தமிழ் நாடு அசைவ சமையல் | How to make Egg Rice :

முட்டை சாதம் - Egg Rice :

தேவையானவை:


1. முட்டை -3

2. சாதம் -2 கப்

3. வெங்காயம் -25 கிராம்

4. வற்றல் -5

5. சீரகம் -1/2 கரண்டி

6. நெய் -2 கரண்டி

7. எண்ணெய் -2 கரண்டி

8. எலுமிச்சை பழம் -1/2 பழம்

செய்முறை :


1. வாணலலியில் நெய்,என்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம்,வெங்காயம் நறுக்கியது,உப்பு சேர்த்து வதக்கவும்.

2. முட்டைகளை அடித்து அதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.

3. கலவை வெந்ததும் சாதத்தை போட்டு கிளறவும்.1/2 எலுமிச்சை பழம் பிழிந்து கிளறி இறக்கவும்.