A+ A-

கோன் ஃபிளவர் புடிங்


தேவையான பொருட்கள் :

  1. கோன் ஃபிளவர் - 1 1/2 மேசைக்கரண்டி
  2. பால் - 1 கப்
  3. பிடித்த எஸன்ஸ் - 1 தேக்கரண்டி (அன்னாசி, ரோஸ், மாம்பழம், ஸ்டிராபெர்ரி etc)

 செய்முறை :

  • கோன் ஃபிளவரில் 3 மேசைக்கரண்டி பாலை விட்டு கரைக்கவும்.
  • மீதிப்பாலை நன்கு காய்ச்சவும்.
  • இதனுள் எஸன்ஸ், கரைத்த கோன் ஃபிளவரை சேர்த்து கட்டி படாமல் கிளறவும்.
  • கலவை சிறிது தடித்ததும் புடிங் கிண்ணத்தில் ஊற்றி ஆறவிடவும்.
  • சுவையான கோன் ஃபிளவர் புடிங் தயார். தேவையானபோது எடுத்து பரிமாறும் தட்டில் கவிழ்த்துப் போட்டு பரிமாறவும்.
 - கவிழ்த்துப் போடும் போது புடிங்கின் மேற்பகுதியில், என்ன எஸன்ஸ் புடிங்கிற்கு விட்டீர்களோ அதே பழ ஜூஸினுள் சிறிது சீனி கலந்து ஊற்றியும் பரிமாறலாம்.

கவிழ்த்துப் போடும் போது புடிங்கின் மேற்பகுதியில், என்ன எஸன்ஸ் புடிங்கிற்கு விட்டீர்களோ அதே பழ ஜூஸினுள் சிறிது சீனி கலந்து ஊற்றியும் பரிமாறலாம்.