A+ A-

ஜெல்லி ஐஸ்க்ரீம்


தேவையான பொருட்கள் :

  1. ஜெல்லி பவுடர் - 100 கிராம்
  2. ஐசிங் சுகர் - 300 கிராம்
  3. பால் - 1 1/2 லிட்டர்
  4. ப்ரெஸ்க்ரீம் - 300 - மில்லி
  5. செர்ரி பழம் - 100 கிராம்
  6. வெனிலா எசன்ஸ் - 3 மேசைக்கரண்டி


செய்முறை :

  • முதலில் பாலைக்கொதிக்கவைத்து நன்கு வற்றக்காய்ச்சி இறக்கி ஆறவைக்கவேண்டும்.
  • ஜெல்லி பவுடரை கொதிக்கும் நீரில் கட்டிகள் இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.
  • ஆறியபின் ஆறிய பாலில் ஜெல்லி கலவையை வடிகட்டி சேர்க்கவும்.பின் ஐசிங்சுகர்,க்ரீம்,எசன்ஸ்,செர்ரி சேர்த்து நன்கு கலக்கி ஐஸ் கப்புகளில் ஊற்றி ப்ரிஜ்ஜில் வைத்து உறையவிடவும்.

முதலில் பாலைக்கொதிக்கவைத்து நன்கு வற்றக்காய்ச்சி இறக்கி ஆறவைக்கவேண்டும். ஜெல்லி பவுடரை கொதிக்கும் நீரில் கட்டிகள் இல்லாமல் கரைத்துக்கொள்ளவும்.