A+ A-

கோக்கோ ஐஸ்கிரீம்


தேவையான பொருட்கள் :

  1. பால் -- 1 லிட்டர்
  2. கோக்கோ -- 4 டீஸ்பூன்
  3. சாக்லேட் எசன்ஸ் -- 4 துளி
  4. சர்க்கரை -- 1/2 கிலோ

செய்முறை :

  • பாலை நன்றாக சுண்ட காய்ச்சி குளிரவைக்கவும்.
  • அதிலிருந்து பாதி பாலை எடுத்து கோக்கோபவுடர், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
  • மீதமுள்ள பாலை மீண்டும் சூடாக்கி மேலே உள்ள கரைசலை அதில் ஊற்றி கலக்கவும்.
  • 10 நிமிடம் அடுப்பில் வைத்து கிளற வேண்டும்.
  • பிறகு ஆறவைத்து எசன்ஸ் சேர்த்து ஃப்ரீசரில் வைத்து கெட்டியானதும் பறிமாறலாம்.

பாலை நன்றாக சுண்ட காய்ச்சி குளிரவைக்கவும். அதிலிருந்து பாதி பாலை எடுத்து கோக்கோபவுடர், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.