A+ A-

பலூடா


தேவையான பொருட்கள் :

  1. பால் - 1லிட்டர்
  2. சீனி - (தேவைக்கு)
  3. சேமியா - 10கிராம்
  4. ஜவ்வரிசி-3ஸ்பூன்
  5. துளசி விதை -10கிராம்
  6. ஜெல்லி- 1 பேக்
  7. ரோஸ் மில்க் கலர் - 2 சொட்டு


 செய்முறை :

  • ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஜெல்லியினை போட்டு சூடு செய்யவும். நன்றாக ஜெல்லி கரைந்த பின்பு அடுப்பை ஆஃப் செய்து ஆறிய பின்பு ஃப்ரிஜில் வைக்கவும்.
  • ஒரு கண்ணாடி கப்பில் முதலில் கட் செய்த ஜெல்லி,அதன் மேல் ஐஸ் கீரீம் அதன் மேல் பால் கலவையினை ஊற்றவும்.
  • சுவையான குளூ குளூ பலூடா ரெடி.
  • குறிப்பு ஜெல்லிக்கு பதிலாக கடல்பாசியும் போடலாம்
  • பிறகு பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவும். அதில் சேமியா,துளசி விதை, ஜவ்வரிசி போட்டு நன்றாக காய்ச்சவும்.
  • இதனுடன் சீனி, ரோஸ் கலர் சேர்த்து கிளறவும்.
  • நன்றாக ஆறியவுடன் ஃப்ரிஜில் வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஜெல்லியினை போட்டு சூடு செய்யவும். நன்றாக ஜெல்லி கரைந்த பின்பு அடுப்பை ஆஃப் செய்து ஆறிய பின்பு ஃப்ரிஜில் வைக்கவும். ஒரு கண்ணாடி கப்பில் முதலில் கட் செய்த ஜெல்லி,அதன் மேல் ஐஸ் கீரீம் அதன் மேல் பால் கலவையினை ஊற்றவும். சுவையான குளூ குளூ பலூடா ரெடி. குறிப்பு ஜெல்லிக்கு பதிலாக கடல்பாசியும் போடலாம் பிறகு பாலை அடுப்பில் வைத்து காய்ச்சவும். அதில் சேமியா,துளசி விதை, ஜவ்வரிசி போட்டு நன்றாக காய்ச்சவும். இதனுடன் சீனி, ரோஸ் கலர் சேர்த்து கிளறவும். நன்றாக ஆறியவுடன் ஃப்ரிஜில் வைக்கவும்.