A+ A-

புதிய கூகிள் டூட்ல் லேட் இந்திய கார்ட்டூனிஸ்ட் மரியோ மிராண்டா 90 வது பிறந்த நாள் கொண்டாடுகிறது

 
Mario Miranda
மரியோ மிராண்டா இந்தியவின் மிகவும் பிரபலமான கேலிச்சித்திரம் வரைபவர்.

திங்களன்று இவரது 90 வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், கூகுள் டூடுல் இல் இவரை பற்றிய ஓவியத்தை பரைசாற்றி பாராட்டியுள்ளது கூகுள்.

இவரது கார்ட்டுன்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியா மற்றும் இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆஃப் இந்தியா போன்ற பதிரிக்கைகளில் பிரபலமானவை. டிசம்பர், 2011 அன்று சொந்த ஊரான கோவாவிலுள்ள லூடொலிமில் காலமானார்.

னேற்று டூடில், ஓவியர் ஆரோன் ரெனியர் இவரின் ஞாபகமாக வரைந்த ஓவியத்தை கூகிள் லோகோ விற்கு பதிலாக வைத்து பெருமைபடுத்தியிருந்தது.

Mario Miranda

மரியோ மிராண்டா இந்தியவின் மிகவும் பிரபலமான கேலிச்சித்திரம் வரைபவர்.