A+ A-

ஸ்ரீ முருகன் மூல மந்திரம்

தினமும் கட்டாயம் கந்த குரு கவசம் கேளுங்கள். கந்த குரு கவசத்தின் மகத்தான நோக்கமே கந்தனின் மூல மந்திரத்தை சொல்வதுதான்.

ஸ்ரீமுருகன் மூல மந்திரம்:


ஓம் சௌம் சரவணபவ

ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ.


- என்று ஓதி முருகனருள் பெருக.

மேலும் இம்மந்திரத்தின் பெருமையை பற்றி அறிய பொறுமையாக கந்த குரு கவசத்தை கேளுங்கள்.






Lord Murugan, Hindu Mantra, Mantra Remedies, Temple, Religion