A+ A-

உதடுகள் அழகு பெற குறிப்புகள் | அழகு குறிப்புகள்

Beautiful Lips



உதடுகள் அழகு பெற குறிப்புகள்



  • பீட்ரூட்டை வெட்டி அதன் சற்றை உதடுகளில் பூசிவர உதடுகள் சிகப்பழகு பெறும்.
  • சந்தனத்தை பன்னீரில் கலந்து பூசலாம்.
  • ரோஜா இதழ்களை நசுக்கி சாற்றை எடுத்து பூசிவர உதடுகள் சிகப்பாக மாறும்.
  • ரோஜா இதழ்களை பால் விட்டு அரைத்து பூசிவந்தால் உதட்டு வெடிப்புகள் மாறும்.

ரோஜா இதழ்களை நசுக்கி சாற்றை எடுத்து பூசிவர உதடுகள் சிகப்பாக மாறும். ரோஜா இதழ்களை பால் விட்டு அரைத்து பூசிவந்தால் உதட்டு வெடிப்புகள் மாறும்.