A+ A-

பிரட் அல்வா | vegetarian samayal kurippu in tamil

vegetarian samayal kurippu in tamil

பிரட் அல்வா

தேவையானவை:


1. இனிப்பு பிரட் -500 கிராம்

2. நெய் -200 கிராம்

3. சர்க்கரை -750 கிராம்

4. முந்திரி -50 கிராம்

செய்முறை :


1. வாணலியில் நெய் விட்டு அதில் முந்திரி, திராட்சை போட்டு வறுக்கவும்.

2. பின்பு பிரட் துண்டுகளை சேர்க்கவும்.

3. பிரட் பொன்னிறமானவுடன் சர்க்கரையை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.

4. அல்வா நன்றாக திரண்டு, நெய் கறுகல் வாசனை வரும் முன்பு இறக்கிவிடவும்.