A+ A-

வெள்ளரிக்காய் தயிர் பச்சடி | vegetarian samayal kurippu in tamil

vegetarian samayal kurippu in tamil

வெள்ளரிக்காய் தயிர் பச்சடி

தேவையானவை:


1. வெள்ளரிக்காய் – 2

2. தயிர் -1 கப்

3. பெருங்காயத்தூள் –சிறிதளவு

4. உப்பு –தேவையான அளவு

5. எண்ணெய், கடுகு -சிறிதளவு

செய்முறை:


1. பெரிய சைஸ் வெள்ளரிக்காயை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

2. இதை தயிரில் போட்டு உப்பு சேர்க்கவும்.

3. பின்பு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து கொட்டவும். நன்கு கலக்கவும்.

4. தயிர் பச்சடி ரெடி.