A+ A-

குங்குமப் பூ சாப்பிட்டால் சிவப்பாகலாமா, சருமப் பொலிவு வறுமா?


ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி குங்குமப் பூவிற்கு உள்ளது. ஆனால் சிவப்பு நிறத்தைக் அது கொடுப்பதில்லை.

beauty tips,  saffron,makeup tips,  skin care tips

பாலுடன் குங்குமப் பூவை சேர்த்து கொதிக்கவைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் தேக ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவு கண்டிப்பாக கிடைக்கும்.

மற்றும் குங்குமப் பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊரவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பொலிவடையும்.

கருவுற்ற பெண்களுக்கு மூன்றாம் மாதத்திலிருந்து பாலில் காய்ந்த குங்குமப்பூவை கலந்து கொடுத்து வந்தால், சிசுவிற்கும் தாய்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாகும்.

beauty tips,  saffron,makeup tips,  skin care tips

Beauty Tips Tamil - Tamil Boldsky provides the latest Beauty Tips for women & mens in Tamil, makeup tips for womens in tamil, Body care tips in Tamil, Beauty news in tamil. அழகு குறிப்பு, கூந்தல் பராமரிப்பு, உடல் பராமரிப்பு குறித்த தகவல்கள். "உடல்நலம், medicine , மகளிர் அழகுக்குறிப்புகள், women-beauty-tips.