A+ A-

இங்கிலாந்து பெரும் பணக்காரர்கள் பட்டியல் முதல் இரண்டு இடங்களில் இந்தியர்கள்

The Sunday Times
இங்கிலாந்தில் இந்த ஆண்டின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை ‘தி சண்டே டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டது. அதில், முதல் இடத்தை மும்பையில் பிறந்த ரியல் எஸ்டேட் அதிபர்களும், சகோதரர்களுமான டேவிட் மற்றும் சைமன் ரூபன் பிடித்துள்ளனர். அவர்களின் சொத்து மதிப்பு 1,310 கோடி பவுண்டு ஆகும்.

அவர்களை தொடர்ந்து, இரண்டாவது இடத்தையும் இந்தியர்களான ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் இந்துஜா சகோதரர்கள் பிடித்துள்ளனர். அவர்களின் சொத்து மதிப்பு 1,300 கோடி பவுண்டு ஆகும். மற்றொரு இந்தியரான லட்சுமி மிட்டல், தனது சொத்தில் நான்கில் மூன்று பங்கை இழந்ததால், 7–வது இடத்தில் இருந்து 11–வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்