A+ A-

தமிழகத்தில் மே 5-ல் தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்

Hot summer
 
கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் வரும் நாளை 5ம் தேதி முதல் தொடங்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

மே மாதம் 29 ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரக் காலம் நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. என்றாலும் தற்போது தென்கிழக்கு திசையில் இருந்து காற்று வீசுவதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் வரும் நாளை 5ம் தேதி முதல் தொடங்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.